இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் 64 பெருமைமிகு ஆண்டுவிழா மற்றும் சர்வதேச மகளிர் தின மாநாடு தொடர்பாக

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் பெருமையோடு 64 ஆவது வைர விழாவையும் சர்வதேச மகளிர் தின மாநாட்டையும் ஒரு சேர்த்து கொண்டாட ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு எதிர்க்கட்சித் தலைவர் கெளரவ சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொள்வதோடு முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.

காலம: 05/03/2022 (நாளை)

நேரம்: காலை 10.00 மணி

இடம் : பதுளை சேனாநாயக்க விளையாட்டரங்கு.

இந் நிகழ்வை அறிக்கையிட தங்கள் ஊடக நிறுவன பிராந்திய பிரதிநிதிகளை அனுப்பி வைக்குமாறும் தங்களின் ஊடக ஒத்துழைப்பையும் வழங்குமாறு தயவாய் வேண்டிக் கொள்கிறோன்.

நன்றி

வடிவேல் சுரேஷ்
பொதுச்செயலாளர்,
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்.