12.5 கிலோகிராம் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலையை 363 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் புதிய விலை 1,856 ரூபாவாகும்.