இந்திய வெளியுறவு அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவுக்கு பாராட்டு

1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவையை உரிய முறையில் கட்டியெழுப்பியமைக்காக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது பாராட்டுகளை ஹர்ஷ டி சில்வாவுக்கு தெரிவித்துள்ளார்.