ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லிணக்க பயணம் நேற்று கண்டி மாவட்டத்தின் உடத்தலவின்னயில் நடைபெற்றது.நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்பி உடத்தலவின்ன பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து பள்ளி நிர்வாகிகளை சந்தித்ததுடன் வழிபாடுகளிலும் ஈடுப்பட்டார்