ஐக்கிய மக்கள் சக்தி கீழ் இளைஞர்களை ஒருங்கிணைத்து ஐக்கிய இளைஞர் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது. இதன்படி கண்டி மாவட்டத்தின் ஹாரிஸ்பத்துவ தொகுதிக்கான இளைஞர் சக்தி நேற்று ஸ்தாபிக்கப்பட்டதுடன் ஐமச உப தவிசாளர் எம்.எச்.ஏஹலீம் தலைமை தாங்கியதுடன் இளைஞர் சக்தி தலைவர் மயந்த கலந்து கொண்டிருந்தார்