ரம்புக்கனயில் பொலிஸ் துப்பாக்கி சூட்டில் சமிந்த என்ற சுது அய்யா உயிரிழந்தார்.உயிரிழந்த சுது அய்யாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.அத்துடன் அவருக்காக காலிமுகத்திடலில் அஞ்சலியும் செலுத்தப்பட்டது