அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் 50 ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் பொன் விழா நிகழ்வும் இன்று (29) விளையாட்டுத் துறையின் அமைச்சின் கேட்போர் கூடத்தில் வெகு விமர்சியாக இடம் பெற்றது.இதனை சிறப்பிக்கும் முகமாக இன்று இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் சிறப்பு முகமதிப்பு கொண்ட நினைவு முத்திரை மற்றும் அதன் முதல் நாள் உறை வெளியிட்டு வைக்கப்பட்டதோடு,
வெளியிடப்பட்ட முகமதிப்பு கொண்ட நினைவு முத்திரையையும் அதன் முதல் நாள் உறையையும் நான் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பமும்.