ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் “Media Directory சனிக்கிழமை ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும அவர்களினால் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்திய பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர் கே. நவாஸ்கனி அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வு முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் உட்பட மீடியா போரத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

படங்கள்: Ashraff A Samad