அனுராதபுர மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவ செயலமர்வில் சனிக்கிழமை CTC மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தலைமையில் நடைபெற்றது.