கேஸின் தரம் தொடர்பான உறுதியான சான்று வரும் வரை லிட்ரோ கேஸ் விற்பனை மற்றும் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் லார்ப் கேஸ் விற்பனை இடைநிறுத்தப்படமாட்டாது என லார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது