நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் வரை நாளை முதல் நாட்களுக்கு ஒரு மணிநேர மின்வெட்டு அமுலாகவுள்ளது.இதன்படி 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையில் இந்த மின்வெட்டு செயற்படுத்தப்படும்.