கொழும்பு நகரில் கிட்டத்தட்ட 700 மரங்கள் அவதானமிக்க நிலையில் உள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் திருமதி பத்ராணி ஜயவர்தன தெரிவித்தார்.

இதில் 200 மரங்கள் முழுமையாக அகற்றப்படுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்காக தனியார் துறையினரின் ஆதரவையும் பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.