ஐக்கிய மக்கள் சக்தியின் ஓட்டமாவடி பிரதேச கட்சி செயற்ப்பாட்டாளர்களின் கூட்டமொன்று பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் நேற்று(16) மாலை இடம் பெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமீரலியின் இல்லத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமானும் கலந்து கொண்டார்.