புலமை பரிசில் பரீட்சை இன்று இரவு வெளியாகவுள்ளதாக பரீட்சை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் எந்த நேரத்திலும் இந்த பெறுபேறு வெளியாகலாம்