மூத்த டி.ஐ.ஜி.க்கள் உட்பட பல பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 12 பேருக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது
இதன்படி நிர்வாக பிரிவுக்கு பொறுப்பாக இருந்த நிலந்த ஜயவர்தன சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.