டீசல் கையிருப்பு குறைந்தளவில் இருப்பதனால் நாளாந்த டீசல் விநியோகம் 2500 மெற்றிக் தொன்னாக குறைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோக சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் குறிப்பிட்ட சில நிரப்பு நிலையங்களுக்கே டீசல் விநியோகிக்கப்படவுள்ளது.