கம்பளையில் ஐ.ம.ச பொதுச்செயலாளர் ரன்ஜித் மத்தும பண்டார தலைமையில் நடந்த கட்சி அங்கத்துவர்கள் இணைப்பு நிகழ்வு ஏராளமானோரின் பங்கேற்புடன் இன்று (18) நடைபெற்றது. இந்த நிகழ்வை கம்பளை தொகுதி அமைப்பாளர் அசேல குணரத்ன ஏற்பாடு செய்திருந்தார்.