தீயினால் பாதிக்கபட்ட வட கொழும்பு கஜிமா வத்தை மக்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் வட கொழும்பு மஹவத்தை தொகுதி அமைப்பாளர்களான முஹம்மத் காலித் மற்றும் வாசனா விதானகே தலைமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான படுக்கை விரிப்புகள் மற்றும் தலையனைகள் வழங்கப்பட்டது.