இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி ஒரு கிலோ பால்மாவின் விலை 300 ரூபாவினாலும் 400 கிராம் 120 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது

புதிய விலையின் பிரகாரம் 400 கிராம் பால்மா 660 ரூபாவாகவும் 1கிலோ பால்மா 1645 ரூபாவாக விற்கப்படும்.