கொழும்பு செட்டித்தெரு இன்றைய தங்க விலை நிலவரப்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ. 185,000 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை சுமார் 170,000 ரூபாவாக இருப்பதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன