சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெடுட்டுகளினால் வெற்றிப்பெற்றது. 208 என்ற சிம்பாப்வே அணியின் இலக்கை இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 49 ஓவரில் அடைந்து வெற்றிப்பெற்றது. இலங்கை அணி சார்பாக ஜனித் லியனகே 95 ரன்களை அடித்து விளாசி இருந்தார்