සමගි ජන බලවේගයේත්, සමඟි ජන සන්ධානයේත් පාර්ලිමේන්තු මන්ත්‍රී කණ්ඩායම් රැස්වීම කොළඹ විපක්ෂනායක කාර්යාලයේ දී අද (17) පැවැත්විණි. අනුප්‍රාප්තික ජනාධිපති ධූරය සඳහා අවශ්‍ය වන්නාවූ ඉදිරි කටයුතු පිළිබඳව එහිදී දීර්ඝ වශයෙන් සාකච්ඡා සාකච්ඡාවට ලක් විය.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக்கூட்டம் இன்றும்!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்றும் (17) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இடைக்கால ஜனாதிபதி பதவிக்குத் தேவையான எதிர்கால செயற்பாடுகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இதன் போது இடம்பெற்றது.

SJB Parliamentary Group met today.

Another meeting of the group of Parliamentarians of the Samagi Jana Balawegaya and Samagi Jana Coalition was held today (17) at the Office of the Leader of the Opposition, Colombo.

Further actions required to be completed for the successive Presidency were discussed at length at the meeting.