20 பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவுறுத்தல்

காஸாவில் தரைப்படை நடவடிக்கைகளில் ஹமாஸின் தாக்குதலுக்கு இலக்காகி 76 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

அத்துடன் காசா பகுதியில் உள்ள சுமார் 20 பகுதிகளை சுட்டிக்காட்டி அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் காஸா மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.