திம்புலாகல விகாரையின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த தர்மத்திற்கு முன்னுரிமை வழங்கும் நாட்டில் விகாரையின் மின் விநியோகம் துண்டிப்பது அநீதியான செயலாகும். விகாரைகள் மாத்திரமின்றி ஏனைய மதஸ்தலங்களின் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சினையில் தலையிட்டு மின்வெட்டு நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று(25) பிரதமரிடம் கோரினார்.
About The Author
Related Posts
அண்மைய இடுகைகள்
-
ரணிலுடன் இணையோம் – காலியில் சஜித்Thursday, 5 September 2024, 12:52 pm | அரசியல் செய்தி
-
பொருளாதாரத்தை மீட்கும் சஜித்தின் பத்து அம்ச திட்டங்கள் வெளியீடுThursday, 5 September 2024, 11:44 am | அரசியல் செய்தி
-
வதந்திகளை நம்ப வேண்டாம் ; இம்தியாஸ் எம்.பி கோரிக்கைWednesday, 4 September 2024, 6:45 pm | அரசியல் செய்தி
-
2015 க்கு பின்னர் அரச சேவையில் இணைந்தோருக்கு ஓய்வூதிய கொடுப்பனவுWednesday, 4 September 2024, 3:29 pm | அரசியல் செய்தி
-
வடகிழக்கின் அபிவிருத்திக்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுவோம் -மன்னாரில் சஜித்Wednesday, 4 September 2024, 2:25 pm | அரசியல் செய்தி